Lt Col Sankalp Kumar 24 Punjab

#மானங்கெட்ட மக்களே மேலே அண்ணாந்து பார்த்து #காரிதுப்பிக்கொள்ளுங்கள் உங்கள் #முகத்தில் நீங்களே.
எவனோ ஒருவன் தலையில் பந்து பட்டு உயிரிழந்தான் என்று மூலைமுடுக்கெல்லாம் செய்தியை பரப்பினோம்
#ஆனால்
நேற்று முன்தினம் தீவிரவாதிகளுக்கு எதிராக உரி,காஸ்மிர் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 8 இராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டுக்காக இழந்தனர் இதை பற்றி ஒரு புகைப்டம் கூட யாரும் பதிவிடவில்லை என்று நினைக்கும் போது வேதனை அடைகிறேன்..,
அதில் ஒருவர் இரண்டு பாச பெண் குழந்தைகளின் தந்தை Lt.col.சங்கல் குமார்
இந்த மானம் கெட்ட மக்களின் முகத்திலும்,
கேடுகெட்ட அரசியல் வாதிகளின் முகத்திலும் #காரிதுப்பிவிட்டுசொல்கிறேன்
-ஜெய்ஹிந்த்
மொழி கொடி பிடித்து திரியும் இந்த மக்களுக்கு எப்போது புரியும் நாம்#இந்தியர்கள் என்று...?