Copyright © 2017ESSAA. All rights reserved.

சப்போர்ட் டிக்கட் ஆரம்பித்தல் செய்முறை

Primary tabs

சப்போர்ட் டிக்கட் என்பது பிரச்சினை உள்ளவர்கள் அதனை நமக்கு தெரிவிக்கும் பதிவாகும். நபர்கள் நம்மை அனுக சப்போர்ட் டிக்கட்டை உருவக்குவார்கள். எக்ஸ்பர்டுகள், வல்லுனர்கள், நிர்வாகிகள், சிப்பந்திகள் (staff)அவற்றை புரிந்துகொண்டு அதற்கு தேவையான கம்யூனிகேசன், ரிபோர்ட்டுகள்,விளக்கங்கள், விண்ணப்பங்களை தயார் செய்து நடவடிக்கையடுக்க வேண்டும். எடுக்கப்படும் நடவடிக்கைகளை Commant -கருத்துரு க்களில் பதிய வேண்டும். தேவைப்படின் சம்பந்தப்பட்ட பயனாளியின் ஒப்பம் பெற்று கடிதம் அ விண்ணப்பங்களை  உரிய அமைப்புகளுக்கு அணுப்ப வேண்டும். இதில் பலரும் இணைந்து செய்யலாம், சங்க நிர்வாகி உறுப்பினர்களுக்காக டிக்கட்டை உருவாக்கலாம், வல்லுனர் கணக்கீடுகள் செய்து அணுக வேண்டிய அமைப்பு மற்றும் விண்னப்பங்களை தயார் செய்யலாம். மீண்டும் நிர்வாகி பிரிண்ட் எடுத்து பயனாளியின் ஒப்பம் பெற்று தபால்களை அணுப்பலாம். குறிப்பாக வல்லுனரே நேரடியாக வங்கி, CPPC, RECORD office அல்லது உரிய அமைப்ப்க்கு இமையில் மூலம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு செய்யலாம்.

     இந்த ஏற்பாட்டின்படி நடவடிக்கைகள் பயனாளிக்கு வெளிப்படையாக உடனுக்குடன் தெரிவதுடன் அதிவிரைவில் தீர்வு கிடைக்கிறது. மேலும் பயனாளி அலைய வேண்டியது இல்லை. குழுவாக இணைந்து செயல்படுவதால் பலரது உதவியும் உழைப்பும் எல்லோரது பயனுக்காக பயன்படுத்த முடியும். பயனாளி வல்லுனரை தேடி அலைய வேண்டியது இல்லை. எல்லா ஆவணங்கலும் நடவடிக்கைகளும் பதிக்கப்பெற்றதால் மறதிக்கு இடமில்லை. நான் பொது செயல்பாடுகளில் ஈடுபடுபோது பல நபர்களின் பிரச்சனைகளை மறந்துவிட்டிருக்கின்றேன். அதுவும் தொலைவிலிருந்து வரும் வேண்டுகோள்கள் ம வாட்ஸாப்பில் வரும் ஆவனங்கள் நிணைவிலிருந்து பெரும்பாலும் விலகிவிடும்.

சப்போர்ட் டிக்கட்டை நமது வலைதளத்தில் பதிவு செய்துகொண்டவர்கள் அணைவரு உருவாக்கலாம். பயனாளி பதிபெற்றிருக்க வேண்டியது இல்லை, ஆனால் சங்கம் பயனாளிகளின் விவரங்களுக்காகவும் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் பதிவு செய்யுமாறு பின்னாளில் கேட்கும்.

அம்புக்குறி காட்டும்

 

பகுதியில் சொடுக்கினால்

 

பட்டியல் விரியும்

 

விரிந்த பட்டியலில்அதில் அனுமதிபெற்ற செயல்களுக்கான பட்டியல் கான[ப்படும். "add content"எனும் பட்டி மீது உலாவினால்  அடுத்த உள்பட்டியல் வரும்.அதில் உருவாக்கத்தகுந்த வகைகளின் பட்டியல்காட்டப்படும்.  அனுமதி உடையபாத்திரதாரர்களுக்கு                   “support Ticket"   

தெரியும். அதன்மீது

சொடுக்கினால்.  SUPPORT TICKETஉருவாக்கும் பக்கம் காட்டப்படும்.

தலைப்பு முடிந்தவரை ஆங்கிலத்திலேயே இருப்பது நல்லது. அதில் சிறப்புத்தன்மை அடையாளம் காணக்கூடியதாகவும். தங்களின் பிரச்சணையை தெளிவாக உரைப்பதாக இருத்தல் அவசியம். பயனாளர் எண் பெயர் இருப்பது நண்று. தலைப்பை பதிலில் அல்லது செயல்பாட்டின் பதிவின்போது மாற்ற கூடாது.

 

 

மொழி பெயர்ப்புக்கு மட்டும் உபயோகத்தல் சிறந்தது. தங்கள் பிரச்சனையை தஙள் விரும்பும் மொழியிலோ அல்லது குரல்வடிவிலோ பதியலாம்.

 

நிலை முதலில் "new" ஆகத்தான் இருக்கும்.

 

priority-அவசர தண்மை

 

client- தங்களின் பிரச்சணையின் தண்மையை பொறுத்து தெர்ந்தெடுக்க.

 

தங்களின் வெண்டுகோளை ஏற்று செயல்பட வேண்டியவரை தேர்வு செய்யவும்

 

 

 

 

தாமாக செயல்பட விட்டுவிடவும்.

 

 

 

 

subscribe- நிலைமை மற்றும் செயல்பாடு குறித்து உடணுக்குடன் தர்ந்துகொள்ள தரிவு செய்யவும்.

 

Suppress-மற்றவர்களுக்கு நடவடிக்கைகள் தெரியாமலிருக்க தெரிவு செய்யவும்.

 

 

தங்களின் ஆவணங்களின் பிரதிகளை(PHOTO or SCANNED) இணைக்க பயன்படுத்தவும்

இது முக்கியமான பகுதியாகும். இங்கு தங்களின் பிரச்சினை மற்றும் வேண்டுகோளைப்பற்றி விவரமாக தெரிவிக்கவும்.

 

இங்கு படஙகள் மற்றும் கோப்புகளை சேர்க்கலாம்.

 

 

 

 

 

 

POST CATOGORIES-என்பது எல்லோருடைய வேண்டுகோள்களை வகைப்படுத்தவும். நிரல்தயாரிக்கவும் பயன்படும். தர்போதைக்கு SUPPORT என்பது மட்டுமே சரி.

 

 

மனிதர்கள் புரிந்துகொள்ளூம் வகையில் உரைநடையில் உள்ள வலைப்பக்க முகவரி. இது தனிப்பட்டு இருக்க வேண்டும்.

 

SAVE-சேமி

PREVIEW- சேமிக்கும்முன் சரிபார்த்தல்.

 

 

 

 

Tamil