இராணுவ சேவையின் காரணமாக 20% க்கு மேலாக இயலாமை அடைந்து இயலாமை ஓய்வூதியமின்றி பணிவிடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு இயலாமை ஓய்வூதியம்

Submitted by admin on சனி, 20/05/2017 - 19:27
தமிழ்
இராணுவ சேவையின்போது பணியினால் இயலாமை அடைந்தும் பணியினை தொடர்ந்து செய்து பணி முதிர்வுக்கு முன் மேலும் 01 01 2006 க்கு முன் ஒய்வுபெற்றவர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் வழங்கும் ஆணை.
Post Categories: